Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Namakkal · Namakkal · Yesterday · 4:56 AM

Adi Tamilar Peravai stages protest in front of Namakkal Collectorate, demands removal of Muralidharan

📰 Source: Dinakaran ↗

The Adi Tamilar Peravai staged a protest in front of the Namakkal Collectorate office on November 26.

The protest was led by the district secretary, Manimaran. The organisation demanded the removal of Muralidharan, who has been appointed as the head of the Tamil Nadu State Adi Dravidar and Tribal Welfare Department.

The protesters also urged that funds be released immediately to students selected under the Dr. Ambedkar Overseas Higher Education Scholarship Scheme.

Deputy General Secretary Tamilarasu, Youth Wing Deputy Secretary Dinesh, and several others took part in the protest, raising slogans to press the demands.

📋 Full details

Place
Namakkal
•
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஆதி தமிழர் பேரவை சார்பில் நவ. 26 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. துணை பொதுச் செயலாளர் தமிழரசு, இளைஞர் அணி துணைச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news