
Events · Paramathi Velur · Namakkal · 26 Nov · 4:42 PM
108 Sangabishegam Performed Grandly at Asaladeepeswarar Temple in Mohanur
📰 Source: Daily Thanthi ↗The 108 Valampuri Sangabishegam festival was held grandly at the Asaladeepeswarar Temple in Mohanur.
Located on the banks of the Cauvery River in Mohanur near Paramathi Velur in Namakkal district, the Asaladeepeswarar Temple, also known as Kumareeswarar, is an ancient Shiva temple. At this temple, the main deity Asaladeepeswarar faces west, while Goddess Madhukaraveni Ambikai faces east.
On the occasion of Sangabishegam, an Agni Kundam was set up in the temple premises, and Sivachariyars performed a homam by chanting Vedic mantras. Sacred water was poured into 108 Valampuri conches, decorated with flowers, and special prayers were conducted.
Following the pooja, special abhishegam was performed to the deity using the sacred water from the conches. Abhishegam was then carried out with 18 types of sacred items, including milk, curd, rose water, tender coconut water, sandalwood paste, turmeric, Thirumanjanam, and Panchamirtham.
The deity was decorated with flowers, and Deeparadhanai was performed. A large number of devotees from Mohanur and nearby areas attended to worship the deity and sub-deities.
Afterwards, prasadam and Annadhanam were distributed to all the visiting devotees.
📋 Full details
- Place
- Paramathi Velur, P. Velur
- •
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே மோகனூரில் காவிரிக் கரையில் அமைந்துள்ள பழமையான குமரீஸ்வரர் என்ற அசலதீபேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இக்கோவிலில் மூலவர் அசலதீபேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை மதுகரவேணி கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சங்காபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அக்னிகுண்டம் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். தொடர்ந்து 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றி, மலர்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜைக்குப் பிறகு சங்குகளில் உள்ள புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மோகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அசலதீபேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
