← நாமக்கல் செய்திகள்
மழை / விவசாயம் · நாமகிரிப்பேட்டை · நாமக்கல் · நவ. 24 · காலை 7:28
நாமகிரிப்பேட்டையில் நேற்று இரவு கனமழை: சாலைகளில் வெள்ளம்
📰 மூலச் செய்தி: தினமலர் ↗நாமகிரிப்பேட்டையில் நேற்று இரவு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
நேற்று இரவு 7:30 மணிக்கு தூறல் மழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் அமைதியாக கனமழை பெய்தது.
இந்த மழையால் பல சாலைகளிலும் சாக்கடைகளிலும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி, சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சி, பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம் மற்றும் தண்ணீர்பந்தல்காடு பகுதிகளிலும் நேற்று ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
இந்த பகுதிகளிலும் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.
📋 முழு விவரம்
- இடம்
- நாமகிரிப்பேட்டை, இராசிபுரம்
- •
- நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று இரவு 7:30 மணிக்கு தூறல் மழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் அமைதியாக கனமழை பெய்தது.
- •
- இந்த மழையால் பல சாலைகளிலும் சாக்கடைகளிலும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
- •
- நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி, சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சி, பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம் மற்றும் தண்ணீர்பந்தல்காடு பகுதிகளிலும் நேற்று ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இங்கும் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.
- •
- Namagiripettai heavy rain last night | Namakkal news