Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Rasipuram · Namakkal · 24 Nov · 3:50 AM

Madras High Court rejects DNA test in Rasipuram POCSO case, upholds 20-year sentence

📰 Source: etvbharat.com ↗

In 2019, a 65-year-old man sexually assaulted a 15-year-old girl in Rasipuram, Namakkal district.

The assault resulted in the girl becoming pregnant and giving birth to a child. The Namakkal Women’s Court convicted the man and sentenced him to 20 years of imprisonment.

The convicted man appealed the verdict at the Madras High Court in Chennai. During the appeal, a request was made for a DNA test to confirm the identity of the child’s father.

The judge rejected the request, stating that the child had already been given up for adoption and that a DNA test would affect the child’s future. The judge also said that DNA evidence was not essential to prove the crime.

Consequently, the High Court dismissed the appeal, upheld the 20-year prison term and ordered the appeal petition to be dismissed.

📋 Full details

Place
Rasipuram
•
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை 65 வயது முதியவர் வன்கொடுமை செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையின் போது குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என முதியவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் குழந்தை தத்து கொடுக்கப்பட்டுவிட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்வது குழந்தையின் எதிர்காலத்தையும் தனியுரிமையையும் பாதிக்கும் என நீதிபதி எம்.நிர்மல் குமார் தெரிவித்தார். குற்றத்தை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை அவசியமில்லை என்று கூறி தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news