
Govt notice · Pudupatti · Namakkal · 23 Nov · 8:49 AM
2,500 tonnes of ration rice arrives at Namakkal by goods train from Telangana
📰 Source: Dinamalar ↗A total of 2,500 tonnes of rice has been brought by a goods train for the ration shops in Namakkal district.
The rice arrived in 42 wagons from Raghunathpalli in Telangana state. The train reached the Namakkal railway station.
From there, the rice was loaded onto more than 100 trucks. It was then taken to the Food Corporation of India warehouse located at N.
Pudupatti on the Namakkal-Trichy road. Food items required for ration shops such as wheat, sugar, and rice, as well as raw materials for poultry farms like maize, bran, mustard cake, and soya, mostly arrive by goods trains from northern states including Andhra Pradesh and Telangana, and from Thanjavur and Cuddalore.
📋 Full details
- Place
- Pudupatti, Rasipuram
- •
- நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளின் தேவைக்காக 2,500 டன் ரேஷன் அரிசி தெலுங்கானா மாநிலம் ரகுநாதபள்ளியில் இருந்து 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் நாமக்கல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
- •
- அங்கிருந்து 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, நாமக்கல் - திருச்சி சாலை, என்.புதுப்பட்டியில் உள்ள இந்திய உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
- •
- ரேஷன் கடைகளுக்குத் தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி போன்றவையும், கோழிப்பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா போன்ற மூலப்பொருட்களும் பெரும்பாலும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், தஞ்சாவூர், கடலூரில் இருந்தும் சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும்.
- •
- Ration rice 2,500 tonnes arrives at Namakkal by goods train | Namakkal news
