Skip to news
நாமக்கல் 360நம்ம ஊரு அப்டேட்தEN
✏️ படம்: செய்தியின் அசல் படம், பென்சில் ஓவியமாக📷 அசல் படம்
← நாமக்கல் செய்திகள்

மக்கள் பிரச்னை · நாமகிரிப்பேட்டை · நாமக்கல் · நவ. 22 · இரவு 8:25

நாமகிரிப்பேட்டையில் சாலையோரம் குப்பை எரிப்பு: மாணவர்கள் மூச்சு விட சிரமம்

📰 மூலச் செய்தி: தினத்தந்தி ↗

வெள்ளக்கல்பட்டியில் சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால் மாணவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

மேலும், நாமகிரிப்பேட்டை-வெள்ளக்கல்பட்டி வழியாக புதுப்பட்டி செல்லும் சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர்.

இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

📋 முழு விவரம்

இடம்
நாமகிரிப்பேட்டை, இராசிபுரம்
•
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
•
நாமகிரிப்பேட்டை-வெள்ளக்கல்பட்டி வழியாக புதுப்பட்டி செல்லும் சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர்.
•
இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

▶ இந்தச் செய்தியைப் பார்க்க

WhatsApp-ல் பகிர்

மேலும் செய்திகள்