
← நாமக்கல் செய்திகள்
மக்கள் பிரச்னை · நாமகிரிப்பேட்டை · நாமக்கல் · நவ. 22 · இரவு 8:25
நாமகிரிப்பேட்டையில் சாலையோரம் குப்பை எரிப்பு: மாணவர்கள் மூச்சு விட சிரமம்
📰 மூலச் செய்தி: தினத்தந்தி ↗வெள்ளக்கல்பட்டியில் சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால் மாணவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
மேலும், நாமகிரிப்பேட்டை-வெள்ளக்கல்பட்டி வழியாக புதுப்பட்டி செல்லும் சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர்.
இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
📋 முழு விவரம்
- இடம்
- நாமகிரிப்பேட்டை, இராசிபுரம்
- •
- நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
- •
- நாமகிரிப்பேட்டை-வெள்ளக்கல்பட்டி வழியாக புதுப்பட்டி செல்லும் சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர்.
- •
- இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
