Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Rasipuram · Namakkal · 18 Nov · 10:21 AM

Demolished Temple Steps Near Rasipuram Not Rebuilt; Devotees Face Difficulty

📰 Source: Dinamalar ↗

The ancient Thanigai Perumal and Veera Anjaneyar temple is located at Kanavaimedu near Belukurichi, next to Rasipuram in Namakkal district.

As this temple is situated on the main road leading from Rasipuram to Kolli Hills, tourists regularly stop their vehicles to offer prayers. About three years ago, road widening work was carried out in the area, during which the steps leading to the temple were completely demolished.

The contractor had assured local residents that new steps would be built after the roadwork was completed. However, even months after the work was finished, the steps have not been constructed.

As a result, temple administrators and devotees are struggling without a proper path to reach and worship at the Anjaneyar temple. Local residents have urged the government to take necessary action to construct the steps for the benefit of devotees.

📋 Full details

Place
Rasipuram
•
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே, கணவாய்மேடு பகுதியில் பழமை வாய்ந்த தணிகை பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
•
ராசிபுரத்தில் இருந்து கொல்லிமலை செல்லும் பிரதான சாலையில் இக்கோவில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
•
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கப் பணிக்காகக் கோவில் படிக்கட்டுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன.
•
சாலைப்பணி முடிந்த பின் புதிய படிக்கட்டுகள் அமைத்துத் தரப்படும் என ஒப்பந்ததாரர் கூறினார்.
•
ஆனால் சாலைப்பணி முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை படிக்கட்டுகள் அமைத்துத் தரப்படவில்லை.
•
இதனால் கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் வழிபட வழியின்றி சிரமப்படுகின்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news