Skip to news
Namakkal 360Our town, updatedதEN
← Namakkal News

Civic · Paramathi Velur · Namakkal · 17 Nov · 5:32 AM

Residents in K. Paramathi Union suffer on roads unrepaired for 40 years

📰 Source: Dinamalar ↗

Residents in K.

Paramathi Union are suffering because roads have not been repaired for 40 years. The Karudaiyampalayam to Anapalayam, Kiluvampalayam to Malachipudur, and Thottivadi to Karapalli roads are in very poor condition.

The roads are full of potholes, making it impossible for vehicles to pass. During the rainy season, water accumulates on the roads, causing frequent accidents for two-wheeler riders.

Farmers struggle to transport their produce to the market. Students going to schools and colleges also face severe difficulties.

Emergency vehicles, including ambulances, cannot move easily. The public accuses the panchayat and district administration officials of taking no action despite receiving multiple petitions.

📋 Full details

Place
Paramathi Velur, P. Velur
•
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் கருடையம்பாளையத்தில் இருந்து அனப்பாளையம் செல்லும் சாலை, கிளுவம்பாளையத்தில் இருந்து மலச்சிபுதூர் செல்லும் சாலை, தொட்டிவாடியில் இருந்து காரப்பள்ளி செல்லும் சாலை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
•
சாலைகள் குண்டும் குழியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. 40 ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
•
மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
•
விவசாயிகள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
•
பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
•
ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்களும் எளிதாக வந்து செல்ல முடியவில்லை.
•
ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
•
Road damage in K. Paramathi villages for 40 years | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news