Skip to news
Namakkal 360Our town, updatedதEN
← Namakkal News

Crime · Vennandur · Namakkal · 16 Nov · 5:34 PM

Youth arrested for stealing Rs 200 from scooter at wedding hall near Vennandur

📰 Source: Dinamalar ↗

A youth was arrested for stealing Rs 200 from a scooter parked at a wedding hall near Vennandur.

A wedding ceremony was held at 8:30 pm the day before yesterday at a hall in Athanur on the Salem highway. The hall manager had parked his electric bike there.

A youth opened the bike's storage box and stole Rs 200 from it. A security guard, who was arranging vehicles, saw this and questioned the youth.

The youth falsely claimed he had come for the wedding. However, since it was clear the bike belonged to the manager, the youth tried to run away.

People present helped catch him and handed him over to the Vennandur police. The police arrested the youth based on the complaint filed by the manager.

📋 Full details

Place
Vennandur, Rasipuram
•
வெண்ணந்தூர் அருகே அத்தனூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மண்டப மேலாளர் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் பைக் டிக்கியைத் திறந்து, அதிலிருந்த 200 ரூபாயை ஒரு வாலிபர் திருடியுள்ளார். வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த செக்யூரிட்டி இதனைப் பார்த்து வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த வாலிபரைப் பொதுமக்கள் பிடித்து வெண்ணந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரைக் கைது செய்தனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news