
Business & Prices · Tiruchengode · Namakkal · 16 Nov · 8:42 AM
Tiruchengode welding workers demand government steps to protect industry amid rising costs
📰 Source: Dinamalar ↗Workers in Tiruchengode have warned that the welding industry is at risk of decline.
The 5th annual general body meeting of the Tamil Nadu Welding Workers Safety Association was held in Tiruchengode under the chairmanship of association president Venkatesan. State secretary Mohan, state treasurer Ramu, and Tiruchengode Engineering Grill Work Welfare Association president Kathirvel were present.
A resolution was passed demanding protective measures to save the industry from decline. Association president Venkatesan said that the prices of raw materials including iron have increased and electricity charges have doubled.
He urged the Tamil Nadu government to take action regarding this.
📋 Full details
- Place
- Tiruchengode
- •
- திருச்செங்கோட்டில் தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் மோகன், மாநில பொருளாளர் ராமு, திருச்செங்கோடு இன்ஜினியரிங் கிரில் ஒர்க் நலச்சங்கத் தலைவர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் நசிந்து விடாமல் காக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- •
- இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத் தலைவர் வெங்கடேசன் கூறினார்.