
← நாமக்கல் செய்திகள்
கல்வி · நாமக்கல் · நாமக்கல் · அக். 23 · காலை 9:05
பள்ளிப்பாளையத்தில் கலர் வேட்டி உற்பத்தி விறுவிறுப்பாக
📰 மூலச் செய்தி: தினமலர் ↗பள்ளிப்பாளையத்தில் கலர் வேட்டி உற்பத்தி விறுவிறுப்பாக நடக்கிறது.
மஞ்சள், கருப்பு, காவி, நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு கலர்களில் வேட்டிகள் தயாராகின்றன. ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் இருந்து தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை நடக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- பள்ளிப்பாளையத்தில் கலர் வேட்டி உற்பத்தி விறுவிறுப்பாக!
- •
- பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறியில் மஞ்சள், கருப்பு, காவி, நீலம், ஆரஞ்சு கலர்களில் வேட்டிகள் தயாராகின்றன. ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் இருந்து தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை நடக்கிறது.


