
நிகழ்ச்சி · நாமக்கல் · நாமக்கல் · நவ. 15 · காலை 10:05
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் கந்த சஷ்டி கவச பாராயணம்
📰 மூலச் செய்தி: தினமலர் ↗நாமக்கல்லில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட என்.கொசவம்பட்டி மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண சுப்ரமணியர் கோவிலில் இந்த பாராயணம் நடந்தது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை அரசு பல ஆண்டுகளாகத் தடுத்து வருகிறது.
இதற்காக இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அரசு தீபம் ஏற்றவில்லை.
இதையடுத்து தமிழகம் முழுவதும் இதே கோரிக்கையுடன் பாராயணம் நடைபெறுகிறது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை, மாநகர செயலாளர் கண்ணன், கோவில் தர்மகர்த்தா நடராஜன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை அரசு பல ஆண்டுகளாகத் தடுத்து வருகிறது. இதற்காக இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அரசு தீபம் ஏற்றவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் தீபமேற்ற வலியுறுத்தி கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெறுகிறது.
