Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Rain & Farming · Paramathi Velur · Namakkal · 12 Nov · 6:57 AM

Namakkal Collector urges farmers to apply nutrients to control Pokkah Boeng disease in sugarcane

📰 Source: Dinamalar ↗

Pokkah Boeng disease infestation is increasing in sugarcane crops.

Sugarcane is widely cultivated in Kabilarmalai, Tiruchengode, Pallipalayam, Paramathi Velur, and Mohanur blocks. The current weather conditions have led to an increase in this disease.

Infestation by sap-sucking shoot mealybugs intensifies the disease. This pest attack is mostly seen during the months of April and July.

Crops showing symptoms such as top rot and knife-cut marks on the stalk must be completely removed. District Collector Madhubalan stated that recommended macronutrients and micronutrients must be applied during every planting, ratoon management, and earthing-up stage.

📋 Full details

Place
Paramathi Velur, P. Velur
•
நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், மோகனூர் ஒன்றியங்களில் கரும்பு அதிகமாகப் பயிரிடப்படுகிறது. தற்போதைய தட்பவெப்ப நிலையால் கரும்பில் பொக்கோ போயிங் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. குருத்து மாவுப்பூச்சி தாக்குதல் இந்நோயைத் தீவிரப்படுத்துகிறது. ஏப்ரல், ஜூலை மாதங்களில் குருத்து மாவுப்பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதனால் தேன் போன்ற திரவம் வெளியிடப்பட்டு கரும்படல நோய் உருவாகிறது.
•
3 முதல் 7 மாத நடவுப் பயிர்களில் நோய் தென்படும்.
•
குருத்தழுகல், தண்டில் கத்திவெட்டு அறிகுறி தென்படும் பயிர்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.
•
ஒவ்வொரு நடவு, மறுதாம்பு, மண் அணைக்கும் போதும் பரிந்துரைக்கப்பட்ட பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்களை அளிக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
•
Namakkal sugarcane Pokkah Boeng disease alert | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news