
Education · Tiruchengode · Namakkal · 12 Nov · 4:16 AM
Maths puzzle competition training workshop held at Vidya Vikas Arts and Science College, Tiruchengode
📰 Source: Dinakaran ↗At Vidya Vikas Arts and Science College in Tiruchengode, a state-level mathematics puzzle competition training workshop was held.
The workshop was organised by the college's Department of Mathematics. The inauguration was led by the managing directors of Vidya Vikas educational institutions.
Chairperson Singaravel said that mathematics plays a very important role in engineering, medicine, commerce and space research. Hundreds of students took part in the mathematics puzzle competition, and second-year student Saranya from the Department of Mathematics won the first prize.
Chairperson Singaravel presented prizes and certificates to the winners. The head of the Mathematics Department, Prof.
Priyadarshini, had made the arrangements for the workshop.
📋 Full details
- Place
- Tiruchengode
- •
- திருச்செங்கோட்டில் உள்ள வித்யா விகாஸ் கலை அறிவியல் கல்லூரியில், கணிதத் துறை சார்பில் மாநில அளவிலான கணித புதிர் போட்டி பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
- •
- துவக்க விழாவிற்கு வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் குணசேகரன், சிங்காரவேல், ராமலிங்கம், முத்துசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் தேர்வு மையக் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் ரவிசங்கர், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- •
- தாளாளர் சிங்காரவேல், பொறியியல், மருத்துவம், வணிகவியல், வானியல் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு கணிதத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு, பொறியியல், வானியல், கணிதத்தை ஒருங்கிணைத்துப் புதிர் போட்ட விதம் பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார்.
- •
- நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற கணித புதிர் போட்டியில், கலை அறிவியல் கல்லூரி கணிதத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி சரண்யா முதல் பரிசை வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் தாளாளர் சிங்காரவேல் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
- •
- இந்தப் பயிற்சிப் பட்டறைக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியை பிரியதர்ஷினி செய்திருந்தார்.
- •
- Maths puzzle competition workshop at Tiruchengode college | Namakkal news
