
வணிகம் / விலை · நாமக்கல் · நாமக்கல் · நவ. 12 · இரவு 4:16
முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 6.50-ஆக நிர்ணயம்
📰 மூலச் செய்தி: தினமணி ↗நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.
6.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோழிப் பண்ணையாளர்களிடம் முட்டை விலை மாற்றம் குறித்துக் கருத்துக் கேட்கப்பட்டது. முட்டை நுகர்வு குறைந்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை மாற்றப்பட்டுள்ளதாலும் இங்கும் விலையை மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 6.50-ஆக அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 126-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.
92-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- நாமக்கல் மண்டல முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 6.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முட்டை நுகர்வு குறைந்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை மாற்றப்பட்டுள்ளதாலும் இங்கும் விலை மாற்றம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.50-ஆக அறிவிக்கப்பட்டது.
- •
- பல்லடத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 126, முட்டைக் கோழி விலை ரூ. 92 என நிர்ணயிக்கப்பட்டது.
- •
- Namakkal egg price cut to Rs 6.50 | Namakkal news
