Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Mallasamudram · Namakkal · 11 Nov · 10:40 AM

Surasamharam festival at Kalippatti Kandasamy Temple near Mallasamudram on Nov 15

📰 Source: Dinamalar ↗

The Surasamharam festival will be held at the Kalippatti Kandasamy temple near Mallasamudram on November 15.

The event will take place grandly in front of the temple premises at 3 PM. Prior to this, the Kappukattu ceremony will be conducted on November 14, followed by the deity procession at 7 PM that night.

On November 16 at 6 AM, the deity will go on a procession on the Mayil Vahanam (peacock vehicle). The Thirukalyanam ceremony will take place at 5 PM on the same day.

Executive Officer Gunasekaran and hereditary trustee Poojari Ambikadevi have made the arrangements.

📋 Full details

Place
Mallasamudram, Tiruchengode
•
மல்லசமுத்திரம் அருகே சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஐப்பசி கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
•
நவ. 14ல் காப்புக்கட்டு நடத்தப்பட்டு, மூலவர் கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
•
நவ. 14 இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
•
நவ. 15 மாலை 3 மணிக்கு கோவில் வளாகம் முன் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெறும்.
•
நவ. 16 காலை 6 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
•
நவ. 16 மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம், சுவாமி புறப்பாடு, ஊஞ்சல் பாலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
•
ஏற்பாடுகளை செயல் அலுவலர் குணசேகரன், பரம்பரை அறங்காவலர் பூஜாரி அம்பிகாதேவி ஆகியோர் செய்துள்ளனர்.
•
Surasamharam festival at Kalippatti Kandasamy temple on 15 Nov | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news