
Accident · Namagiripettai · Namakkal · 11 Nov · 10:39 AM
66-Year-Old Woman Dies After Being Hit by Two-Wheeler in Thimmanayakkanpatti
📰 Source: Dinamalar ↗A 66-year-old woman died after being hit by a two-wheeler near Namagiripettai.
Kalaimani, wife of Venkatachalam from Amman Kovil Street in Thimmanayakkanpatti, was walking back home after buying items from a nearby shop on the evening of the day before yesterday. An unidentified fast-moving two-wheeler coming from the Attur area hit her and sped away without stopping.
Kalaimani, who sustained severe injuries, was rescued by locals and sent to the Salem Government Hospital for treatment. However, she succumbed to her injuries yesterday morning.
The Mangalapuram police have registered a case regarding the hit-and-run vehicle and are conducting an investigation.
📋 Full details
- Place
- Namagiripettai, Rasipuram
- •
- நாமகிரிப்பேட்டை ஒன்றியம், திம்மநாயக்கன்பட்டி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வெங்கடாஜலத்தின் மனைவி கலைமணி (66 வயது), நேற்று முன்தினம் மாலை தன் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்து கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை கலைமணி உயிரிழந்தார்.
- •
- நிற்காமல் சென்ற டூவீலர் குறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- •
- Two-wheeler hits 66-year-old woman in Namakkal district, dies | Namakkal news
