Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Rasipuram · Namakkal · 9 Nov · 7:03 AM

Drunk youths block government bus near Rasipuram and create a ruckus

📰 Source: Dinamalar ↗

Drunk youths blocked a government bus near Rasipuram and engaged in a quarrel.

Yesterday, a government bus was traveling from Pattanam Kalarampatti towards Rasipuram with 15 passengers. Rajaram was driving the bus.

When the bus passed through Pattanam Nehru Nagar, local youths blocked it by parking a two-wheeler across the road and started a dispute. Passersby who questioned them were also involved as the argument turned into a scuffle.

Upon receiving information, Rasipuram police rushed to the spot. They spoke with the bus driver and others present and sent the bus on its way.

Local residents stated that youths often play cards and dice under trees in the area and harass women. They also alleged that no action has been taken despite reporting these issues to the police.

📋 Full details

Place
Rasipuram
•
ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் களரம்பட்டியிலிருந்து ராசிபுரம் நோக்கி அரசு பஸ் ஒன்று 15 பயணிகளுடன் நேற்று சென்றது. பஸ்சை ராஜாராம் ஓட்டினார்.
•
பட்டணம் நேருநகர் வழியாக பஸ் சென்றபோது, மதுபோதையில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் பஸ்சை வழிமறித்தனர். சாலையில் இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி தகராறு செய்தனர். அவ்வழியே சென்றவர்கள் தட்டிக் கேட்டதால் தகராறு கைகலப்பாக மாறியது.
நடவடிக்கை
ராசிபுரம் போலீசார் விரைந்து சென்று, பஸ் டிரைவர் மற்றும் அங்கிருந்தவர்களிடம் பேசி பஸ்சை அனுப்பி வைத்தனர்.
ℹ️ மக்கள் புகார்
மரத்தடியில் இளைஞர்கள் சீட்டு, தாயம் விளையாடுவது, பெண்களிடம் தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், போலீசாரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
•
Bus blocked by drunk youths near Rasipuram | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news