Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Events · Rasipuram · Namakkal · 9 Nov · 7:03 AM

Protest against setting up rides on private land for temple festival near Rasipuram

📰 Source: Dinamalar ↗

A protest has emerged against setting up amusement rides for a temple festival near Rasipuram.

The festival of the Azhiya Ilanga Amman Temple in Koonavelampatti Pudur is scheduled to take place on November 12 and 13. It is customary to hold this festival on the Thursday and Friday following Diwali.

Work is currently underway to set up giant wheels and shops on private land near the temple. A petition has been submitted to the district administration opposing this.

The petition alleges that an auction conducted by the temple was cancelled due to instigation by a certain group, resulting in a loss of revenue for the temple administration. It also states that if rainwater stagnates, there is a risk of the giant wheels tilting and causing accidents.

The petitioners further claimed that officials did not consider the presence of wells near the site where the rides are being set up. They have requested the district administration to stop the installation of rides on private land to prevent accidents.

📋 Full details

Place
Rasipuram
•
நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. தீபாவளிக்குப் பின் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோவிலில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 12, 13 தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது.
•
இதற்காக கோவில் அருகே உள்ள தனியார் இடத்தில் ராட்சத ராட்டினங்கள் மற்றும் கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் தூண்டுதலால் கோவில் சார்பில் நடத்தப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•
மற்றொரு சமுதாய அறக்கட்டளையினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மழைநீர் தேங்கினால் ராட்டினங்கள், தூரிகள் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ராட்டினம் அமைக்கும் இடத்துக்கு அருகில் கிணறுகள் உள்ளதையும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
•
தனியார் இடத்தில் ராட்டினம் அமைப்பதைத் தடுத்து, காலம் காலமாகப் பின்பற்றப்பட்ட முறைப்படி கோவிலைச் சுற்றி ராட்டினம், கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
•
Rasipuram temple festival rides protest | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news