
← Namakkal News
Civic · Namagiripettai · Namakkal · 22 Oct · 10:26 AM
Spotted deer rescued alive from 60-foot well near Mullukkurichi
📰 Source: Dinamalar ↗A spotted deer was rescued alive from a well in the Malaialpatti area of Namakkirippettai Union.
The deer, searching for water, fell into a 60-foot deep well located in a farm field near Mullukkurichi. After the landowner reported the incident, Rasipuram fire‑fighter volunteers worked for about one hour to rescue the animal.
The deer was then handed over to the Forest Department and released in a safe forest area.
📋 Full details
- Place
- Namagiripettai, Rasipuram
- •
- மலையாளப்பட்டியில் 60 அடி கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
- •
- நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் விழுந்தது.
- •
- நில உரிமையாளர் தகவல் கொடுத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனர்.
- •
- வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட மான் பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.
- •
- விலங்குகள் கிணற்றில் விழுந்தால் தீயணைப்பு நிலையத்துக்கு உடனே தெரிவியுங்கள். தேவைப்படுவோருக்கு Share செய்யுங்கள்.
- •
- Deer rescued from well Namagiripettai | Namakkal news


