
Education · Tiruchengode · Namakkal · 8 Nov · 7:10 AM
Vivekananda Women's Institutions in Tiruchengode and Sankagiri Pave the Way for Job Opportunities
📰 Source: Dinamalar ↗Vivekananda Women's Educational Institutions in Tiruchengode and Sankagiri operate as one of the finest women's educational institutions in Asia.
The campus houses colleges for Medicine, Dental, Yoga Medicine, Pharmacy, Nursing, Engineering, Management, MCA, Arts and Science, and Education, along with a NEET coaching center. Students from all states across India and abroad study here under the guidance of experienced professors.
The institutions feature modern laboratories, library facilities, and safe accommodation for female students, consistently achieving top ranks at the university level. Special skill development training for employment is provided to students during their course of study.
Memorandums of understanding have been signed with leading multinational and domestic companies to secure job placements for the students.
📋 Full details
- Place
- Tiruchengode
- •
- திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வளாகங்களில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் ஆசியாவிலேயே மிகச்சிறந்த மகளிர் கல்வி நிறுவனமாக இயற்கை சூழலில் செயல்பட்டு வருகின்றன.
- •
- மருத்துவம், பல் மருத்துவம், இயற்கை மற்றும் யோகா மருத்துவம், பார்மஸி, நர்சிங், பிசியோதெரபி, அலைடு ஹெல்த் சயின்ஸ், பொறியியல், மேலாண்மையியல், எம்.சி.ஏ., கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், நீட் பயிற்சி மையம் ஆகியவை இங்கு உள்ளன.
- •
- இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவியர் பயில்கின்றனர்.
- •
- அனுபவமிக்க பேராசிரியர்கள், நவீன ஆய்வுக்கூட வசதிகள், நூலக வசதிகள், மாணவியர் பாதுகாப்புடன் தங்கிப் படிக்கும் வசதி ஆகியவை சிறப்பம்சங்கள்.
- •
- பல்கலை அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது.
- •
- மாணவியர் படிக்கும் காலத்திலேயே வேலை வாய்ப்புக்கான தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முன்னணி பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.
- •
- Vivekananda women's colleges Tiruchengode, Namakkal news
