Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Rain & Farming · Elachipalayam · Namakkal · 7 Nov · 6:40 AM

Organic input preparation training camp for farmers held in Elachipalayam block

📰 Source: Dinamalar ↗

A training camp on the preparation of organic inputs for farmers was held in Elachipalayam block.

The camp took place in 67-Goundampalayam village under the ATMA scheme. Assistant Director of Agriculture Jayamala presided over the event and explained central and state agricultural schemes and the use of micronutrients.

Deputy Horticulture Officer Vaithiyalingam explained that using organic inputs helps in controlling pests and diseases in crops. Assistant Agriculture Officer Vetrivel spoke about the availability of inputs and the use of bio-fertilizers.

Assistant Technology Manager Vasuki explained how to download and use the 'Uzhavan' app. It was announced that a camp to provide unique identification codes for farmers will also be held.

Seven students from Namakkal Agricultural College participated and shared technical information.

📋 Full details

Place
Elachipalayam, Tiruchengode
•
எலச்சிபாளையம் வட்டாரம், 67-கவுண்டம்பாளையம் கிராமத்தில் 'அட்மா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. உதவி வேளாண் இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்தார். மத்திய, மாநில வேளாண் திட்டங்கள் மற்றும் நுண்ணூட்டங்களின் பயன்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது.
•
துணை தோட்டக்கலை அலுவலர் வைத்தியலிங்கம், அங்கக இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஊக்கி கிடைக்கும் என விளக்கினார்.
•
உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் இடுபொருட்கள் இருப்பு விவரம் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து கூறினார். வட்டார மேலாளர் திவாகர் அட்மா திட்ட செயல்பாடுகளை விளக்கினார்.
•
நாமக்கல் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனர்.
நாள்
07 நவம்பர் 2026

▶ Watch this news on

Share on WhatsApp

More news