
வணிகம் / விலை · நாமக்கல் · நாமக்கல் · நவ. 6 · இரவு 2:31
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.6.60 ஆக நிர்ணயம்
📰 மூலச் செய்தி: தினமணி ↗நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.6.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கோழிப் பண்ணையாளர்களிடம் முட்டை விலை மாற்றம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
மற்ற மண்டலங்களில் விலை தொடர்ந்து மாற்றப்படுவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.6.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் உயர்ந்துள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.124 ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.6.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கோழிப் பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை தொடர்ந்து மாற்றப்படுவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் உயர்ந்துள்ளது.
- •
- பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.124 ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
- •
- Namakkal egg price rises 10 paise to Rs 6.60 | Namakkal news
