
வணிகம் / விலை · நாமக்கல் · நாமக்கல் · நவ. 4 · காலை 10:44
சர்வீஸ், உதிரி பாகம் விற்பனையில் ஒரே விலைக் கொள்கை: பொதுக்குழுவில் தீர்மானம்
📰 மூலச் செய்தி: தினமலர் ↗நாமக்கல்லில் மொபைல் சர்வீஸ், உதிரி பாகங்கள் விற்பனையில் ஒரே விலை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகர மொபைல் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார்.
செயலாளர் ராகவன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மொத்த விலை கடைகள் சில்லறை விற்பனையை தவிர்த்து, மொத்த விற்பனை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
சங்கத்தின் சார்பில் மொபைல் சர்வீஸ், உதிரி பாகங்களுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு, அனைவரும் ஒரே விலை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதால் அனைத்து கடைகளின் நம்பிக்கை பாதிக்கப்படுகிறது.
இதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர தலைவர் ரிஜ்வான், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- நாமக்கல்லில் நகர மொபைல் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார்; செயலாளர் ராகவன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- •
- மொபைல் சர்வீஸ், உதிரி பாகங்களுக்கான விற்பனையில் ஒரே விலை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- •
- தள்ளுபடி' என்ற பெயரில் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதால் அனைத்துக் கடைகளின் நம்பிக்கை பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
