
Education · Mallasamudram · Namakkal · 3 Nov · 6:57 AM
AKV Schools in Mallasamudram Host 'Learn-2026, World of Knowledge' Education Exhibition
📰 Source: Dinamalar ↗An education exhibition titled 'Learn-2026, World of Knowledge' was held at AKV schools in Mallasamudram.
The event took place at AKV Public School, CBSE, and AKV Matriculation Higher Secondary School. School Headmaster Arumugam presided over the function.
Trustee Muthusamy, Secretary Kuzhandaivel, Treasurer Pazhanisamy, Psychological Counselor, and Education Directors were present. Chief Minister Pazhanivel welcomed the attendees.
District Education Officer Santhi stated that such exhibitions provide an opportunity to showcase student talents and help shape future scientists. The Tamil department of the CBSE school displayed five types of soil, ancient artifacts, Villu Paattu, the 63 Nayanmars, traditional Tamil arts, and temple history.
The English department staged a Mahabharata play. All parents and the general public visited the exhibition and praised the students.
📋 Full details
- Place
- Mallasamudram, Tiruchengode
- •
- மல்லசமுத்திரம் ஏ.கே.வி. பப்ளிக் பள்ளி, சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. மற்றும் ஏ.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 'லேர்ன்-2026, வோர்ல்டு ஆப் நாலெட்ஜ்' தலைப்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. பள்ளித் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் முத்துசாமி, செயலாளர் குழந்தைவேலு, பொருளாளர் பழனிசாமி, கல்வி இயக்குநர்கள், பள்ளி நிர்வாகத்தினர், உளவியல் ஆலோசகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பழனிவேல் வரவேற்றார்.
- •
- சி.பி.எஸ்.இ. பள்ளியின் தமிழ்த்துறை ஐவகை நிலங்கள், பழங்கால பொருட்கள், வில்லுப்பாட்டு, 63 நாயன்மார்கள், தமிழர்களின் பாரம்பரியக் கலைகள், தலவரலாறு ஆகியவற்றை செய்து காட்டியது.
- •
- ஆங்கிலத்துறை சார்பில் மகாபாரத நாடகம் இடம்பெற்றது.
- •
- மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, இதுபோன்ற கண்காட்சிகள் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைவதோடு, எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் நிகழ்வாக அமைகிறது என்றார்.
- •
- பெற்றோரும் பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினர்.
- •
- AKV education exhibition Mallasamudram | Namakkal news
