
Business & Prices · Rasipuram · Namakkal · 3 Nov · 6:43 AM
CPM holds protest in Rasipuram against rising prices of essential commodities
📰 Source: Dinamani ↗A protest was held in Rasipuram by the CPM to condemn the rising prices of essential commodities.
The protest was organized by the Rasipuram North Union Committee of the Communist Party of India (Marxist). It took place on Monday in front of the Rasipuram Old Bus Stand.
District Committee member G. Selvarasu presided over the protest.
District Secretary S. Kandasamy delivered the condemnation speech.
Several officials, including District Committee member P. Rani and City Secretary C.
Shanmugam, participated. The officials raised slogans condemning the steep price hike of essential commodities such as rice, pulses, sugar, oil, and vegetables.
📋 Full details
- Place
- Rasipuram
- •
- ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் கோ.செல்வராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராணி, நகரச் செயலாளர் சி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
