Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Civic · Kolli Hills · Namakkal · 2 Nov · 6:48 AM

Tourists enjoy bathing in all waterfalls of Kolli Hills after monsoon floods subside

📰 Source: Dinamalar ↗

Tourists bathed joyfully in the waterfalls of Kolli Hills.

Visitors came from several states including Andhra, Karnataka and Kerala. Last month, continuous rain caused a forest flood in Kolli Hills.

Now the water flow is normal, so tourists are allowed to bathe in the falls. Tourists bathed in the major falls such as Aagaya Ganga Waterfall and Masila Waterfall.

Permission has also been given to bathe in the Puliyancholai River at the foothills. Yesterday, on the holiday, tourists who came to Kolli Hills enjoyed bathing in all the waterfalls.

📋 Full details

Place
Kolli Hills
•
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். கடந்த மாதம் தொடர் மழையால் கொல்லிமலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. நீர்வரத்து சீரானதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை ஆற்றிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை தினத்தில் கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து குதூகலமடைந்தனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news