
Education · Kolli Hills · Namakkal · 31 Oct · 6:30 PM
CSIR-SERC conducts Jigyasa science workshop for 250 tribal students in Kolli Hills
📰 Source: pib.gov.in ↗A special workshop was held to stimulate scientific interest among tribal students in Kolli Hills.
The 'Jigyasa' program was organized by the CSIR-SERC research center from Chennai. The training took place on October 29 and 30 at four schools in the Kolli Hills area of Namakkal district.
Around 250 students and 20 teachers from schools in Vazhavanthi Nadu, Sengarai, Thinduppatti, and Thembalam participated. A team of scientists led by Director Dr.
N. Anandavalli explained scientific principles to the students through live demonstrations and experiments.
The main objective of the event was to foster innovative thinking among the students.
📋 Full details
- Place
- Kolli Hills
- •
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்) கீழ் இயங்கும் சென்னையிலுள்ள கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி), நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஜிக்யாசா பயிலரங்கத்தை நடத்தியது. அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாணவர்-அறிவியலாளர் நேரடித் தொடர்பு திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது. வாழவந்தி நாடு, செங்கரை, திந்துப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் தெம்பளம் அரசு மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 4 பள்ளிகளில் பயிலரங்கம் நடந்தது. இதில் சுமார் 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் பங்கேற்றுப் பயனடைந்தனர். அறிவியலாளர்கள் நேரடிச் செயல்விளக்கங்கள் மற்றும் சோதனைகள் மூலம் அறிவியல் கோட்பாடுகளை விளக்கினர். இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவள்ளி மற்றும் அறிவியலாளர்கள் குழுவினர் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களை ஊக்குவித்தனர்.



