Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Tiruchengode · Namakkal · 30 Oct · 7:54 AM

Sale of 154 kg substandard seeds banned in Namakkal district after testing of 5 samples

📰 Source: Dinakaran ↗

The sale of 154 kg of substandard seeds has been banned in Namakkal district.

Seed Testing Deputy Director Chithra has issued a press release on the matter. Seeds are sold to farmers through 441 government, government-aided and private seed outlets in the district.

A team of seed inspectors carried out inspections in the Tiruchengode and Pallipalayam blocks. The inspectors checked whether the germination test reports, registration certificates, price lists and stock details of seed sellers were properly maintained.

Five seed samples were collected and sent for testing. Following the test results, the sale of 154 kg of substandard seeds, valued at Rs.48,300, was banned.

📋 Full details

Place
Tiruchengode
•
நாமக்கல் மாவட்டத்தில் 154 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விதை ஆய்வு துணை இயக்குநர் சித்ரா செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.
•
மாவட்டத்தில் 441 அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விதை விற்கப்படுகிறது. திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் வட்டாரங்களில் விதை ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்தது. முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று, விலைப்பட்டியல், இருப்பு விவரம் ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்று சோதிக்கப்பட்டது. 5 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் அடிப்படையில் ரூ.48,300 மதிப்பிலான 154 கிலோ தரமற்ற விதைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news