Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Namagiripettai · Namakkal · 30 Oct · 7:19 AM

Youth wanted in POCSO case arrested near Namagiripettai bus stand after skipping court

📰 Source: Dinamalar ↗

Parameshwaram, a 28-year-old laborer and son of Eeswaran, was arrested for evading court in a POCSO case.

The case was registered in 2025 at the Rasipuram All Women Police Station under the POCSO Act and the Child Marriage Prohibition Act. He had been released on bail.

The matter was being heard in the Namakkal Mahila Fast Track Court. He failed to appear in court from September 1.

Rasipuram All Women Police searched for him intensively. He was found hiding near the Namagiripettai bus stand, where police surrounded and captured him.

He was arrested last night and taken to the police station.

📋 Full details

Place
Namagiripettai, Rasipuram
•
போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் 2025ஆம் ஆண்டு பதிவான வழக்கில் ஈஸ்வரன் மகன் பரமசிவம் (28 வயது) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருந்தார். வழக்கு நாமக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டு அருகே பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். நேற்று இரவு கைது செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news