
← நாமக்கல் செய்திகள்
வணிகம் / விலை · நாமக்கல் · நாமக்கல் · அக். 29 · காலை 10:27
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.5.70-ஆக நீடிப்பு
📰 மூலச் செய்தி: தினமணி ↗நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.5.70-ஆக நீடிக்கிறது.
புதன்கிழமை நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதர மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால் இங்கும் தற்போது மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.5.70-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 126-ஆகவும், முட்டைக் கோழி ரூ.
105-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- புதன்கிழமை நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
- முட்டை விலை
- ரூ.5.70
- கறிக்கோழி விலை
- ரூ.126
- முட்டைக் கோழி விலை
- ரூ.105

