
← நாமக்கல் செய்திகள்
கல்வி · பள்ளிபாளையம் · நாமக்கல் · அக். 29 · காலை 6:42
பள்ளிப்பாளையம் யூனியனில் தெருநாய் தொல்லை: மாணவர்களை துரத்தி கடிக்க வருவதாக பொதுமக்கள் புகார்
📰 மூலச் செய்தி: தினமலர் ↗பள்ளிப்பாளையம் யூனியன் பகுதியில் தெருநாய் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தெருக்களில் சுற்றும் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
டியூசன் முடிந்து சாலையில் நடந்து செல்லும் மாணவர்களை நாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாய்களை கட்டுப்படுத்த பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📋 முழு விவரம்
- இடம்
- பள்ளிபாளையம், குமாரபாளையம்
- •
- பள்ளிப்பாளையம் யூனியன் பகுதியில் தெருநாய் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் சுற்றும் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. டியூசன் முடிந்து நடந்து செல்லும் மாணவர்களை நாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன.

