
← Namakkal News
Crime · Tiruchengode · Namakkal · 28 Oct · 6:39 AM
Three arrested for stealing laptops and mobile phones from student rooms near Tiruchengode
📰 Source: Dinamani ↗Seven laptops and mobile phones were stolen from student rooms near Tiruchengode.
The theft took place last week in rooms of students staying in a building opposite KSR Educational Institution in Thokavadi. A complaint was filed with the police.
During the investigation, rural police arrested three persons. The accused had stolen expensive clothes, laptops and mobile phones and sold the phones in mobile shops to obtain money.
The stolen items were seized. Police are still searching for one more person.
📋 Full details
- Place
- Tiruchengode
- •
- திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்துக்கு எதிரே உள்ள கட்டடத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் அறைகளில் கடந்த வாரம் 7 மடிக்கணினி, கைப்பேசிகள் திருடப்பட்டதாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது.
- •
- ஊரகக் காவல் துறையினர் விசாரணை நடத்தி மூவரைக் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
- •
- விசாரணையில், தனியார் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் அறைகளுக்குச் சென்று விலை உயர்ந்த ஆடைகள், மடிக்கணினிகள், கைப்பேசிகளைத் திருடி, கைப்பேசி விற்பனைக் கடைகளில் விற்று பணம் பெற்று வந்தது தெரியவந்தது.
- •
- அவர்கள் அளித்த தகவலின்பேரில் திருடப்பட்ட மடிக்கணினிகள், கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

