Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Crime · Namagiripettai · Namakkal · 28 Oct · 6:39 AM

Farmer dies after falling into well while rescuing goat kids in Namagiripettai

📰 Source: Dinamalar ↗

Vadhivel, 65, a goat farmer from Karkoodalpatti, Rajapalayam, went to rescue two goat kids that had fallen into a well near his farm in Namagiripettai yesterday evening.

The kids had slipped into the well while grazing. Vadhivel entered the well immediately, but his leg slipped and he fell in.

He could not swim and drowned, dying at the spot. When his family did not see him return home for a long time, they went to the farm and saw his body floating in the well.

Ayilpatti police recovered the body, sent it to a government hospital for post‑mortem examination, and are investigating the incident.

📋 Full details

Place
Namagiripettai, Rasipuram
•
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி, ராஜாபாளையம் உடையார் தோட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் வடிவேல், 65, விவசாயி ஆவார். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த வடிவேலின் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தன. அவற்றை மீட்க வடிவேல் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி, சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
•
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, கிணற்றில் அவர் சடலமாக மிதந்தது தெரியவந்தது.
•
ஆயில்பட்டி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news