
Accident · Tiruchengode · Namakkal · 27 Oct · 2:14 AM
Health Minister Arunraj rescues injured youth in car after two-wheeler collision near Tiruchengode
📰 Source: Dinamani ↗Near Tiruchengode, a two-wheeler collision injured a young man.
The accident occurred on Sunday evening near the Eswaran temple at Kokkarayanpatti, which is close to Tiruchengode in Namakkal district. A 22-year-old youth suffered a lacerated wound.
Health Minister Arunraj, returning to Tiruchengode after attending government functions, saw a crowd on the road. He sent his aide to check the situation.
When he learned that the youth was lying injured, the minister immediately lifted the youth into his own car and drove him to the Kokkarayanpatti Primary Health Centre for first aid. He then instructed that the youth be taken to Erode Government Hospital for further treatment.
The youth was subsequently transferred to Erode Government Hospital as per the minister’s directions.
📋 Full details
- Place
- Tiruchengode
- •
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 22 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
- •
- அப்போது அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்செங்கோடு திரும்பிக்கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், சாலையில் கூட்டம் நிற்பதைப் பார்த்துத் தனது உதவியாளரை அனுப்பி விசாரித்தார். இளைஞர் படுகாயத்துடன் கிடப்பதை அறிந்த அமைச்சர், அவரைத் தனது காரிலேயே ஏற்றிச் சென்று கொக்கராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

