
← Namakkal News
Rain & Farming · Mallasamudram · Namakkal · 26 Oct · 8:39 PM
Rear wall of a house collapses in heavy rain at Paruthipalli, Mallasamudram
📰 Source: Dinamalar ↗Near Mallasamudram at Paruthipalli, the rear wall of a house collapsed due to heavy rain.
The rain started the previous night and fell intermittently across the district. At 12:30 a.m., the mud wall of the house of construction master Sundaram, 55, collapsed.
His wife Rajeshwari, 45, and daughter Dhanusri, 22, reside in the house.
📋 Full details
- Place
- Mallasamudram, Tiruchengode
- •
- மல்லசமுத்திரம் அருகே பருத்திப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் கட்டட மேஸ்திரி சுந்தரம், 55, வசிக்கும் வீட்டின் பின்பக்கச் சுவர் நள்ளிரவு 12:30 மணியளவில் இடிந்து விழுந்தது. மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் அவரது மனைவி ராஜேஸ்வரி, 45, மகள் தனுஸ்ரீ, 22, ஆகியோர் வசித்து வருகின்றனர்.

