Skip to news
Karur 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Karur News

Govt notice Karur Today · 2:44 PM

IPS to attend AIADMK meeting in Karur today at Periya Kongu Marriage Hall, 10:30 AM

Source: Dinamalar ↗

A major AIADMK meeting is being held in Karur today.

The event is scheduled for 10:30 AM at the Periya Kongu Marriage Hall. District Secretary Kamlakannan is leading party workers and women volunteers who have gathered there.

An IPS officer will attend the meeting and deliver a speech. On behalf of AIADMK and the district student team, he will launch two online activities.

At 1:00 PM the IPS officer will hold a discussion with district, union, city and Perur administrators. The arrangements are being made by party officials under District Secretary Kamlakannan.

Full details

Place
Karur
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். இன்று கரூருக்கு வருகிறார். கரூர் பெரிய கொங்கு திருமண மண்டபத்தில் இன்று காலை 10:30 மணிக்கு அ.தி.மு.க. செயல் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் கூட்டம் மாவட்ட செயலாளர் கமலகண்ணன் தலைமையில் நடைபெறுகிறது. அதில் இ.பி.எஸ். பங்கேற்று உரையாற்றுகிறார். அ.தி.மு.க. சார்பிலும், மாவட்ட மாணவர் அணி சார்பிலும் இரண்டு இணையதள செயல்பாடுகளை இ.பி.எஸ். தொடங்கி வைக்கிறார். மதியம் 1:00 மணிக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல் நடத்துகிறார்.
நேரம்
காலை 10:30 மணி (கூட்டம்), மதியம் 1:00 மணி (கலந்துரையாடல்)

Watch this news on

Share on WhatsApp

More news