
Crime Kulithalai Karur Today · 12:29 PM
Four people missing in Kulithalai; police search intensified
Source: Dinamalar ↗A complaint has been filed regarding four people going missing in the Kulithalai area.
Abirami (27) and her daughter Varshika (10), residents of Rajendram Melakuditharu, went out at 9 am on the day before yesterday. Abirami stated she was taking her daughter to a government school located in Thanni Palli, but neither of them returned home.
No information was obtained after inquiries in various places, and Kulithalai police are searching for them. Manikandan (22), a farm labourer from Purasampatti Colony, went missing from his house at 9 am on the day before yesterday.
As no information has been received about him, Nangavaram police are searching for him. Janani (16), a Plus 1 student from Tharangampatti East Street, went missing from her house at 1 pm on the day before yesterday.
Chindamani Patti police are investigating the case as per the complaint. None of the four have been found so far.
Full details
- Place
- Kulithalai
- குளித்தலை அடுத்த ராஜேந்திரம் மேலகுடித்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (39 வயது), ஜவுளிக் கடையில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி அபிராமி (27 வயது), மகள் வர்ஷிகா (10 வயது), நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வெளியே சென்றனர். தண்ணீர் பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் மகளை விட்டுவிடுவதாக அபிராமி கூறிச் சென்றார். ஆனால் இருவரும் வீடு திரும்பவில்லை.
- குளித்தலை போலீசார் தாய், மகளைத் தேடி வருகின்றனர்.
- குளித்தலை அடுத்த புரசம்பட்டி காலனியைச் சேர்ந்த மாயவன் மகன் மணிகண்டன் (22 வயது), கொத்தனார். மனைவி, மகளுடன் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டில் இல்லை. அவரைப் பற்றி தகவல் கிடைக்காததால் நங்கவரம் போலீசார் தேடி வருகின்றனர்.
- குளித்தலை அடுத்த தரகம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த உமாசங்கர் (43 வயது), போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். அவரது மகள் ஜனனி (16 வயது), ரெட்டியப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு வீட்டில் இருந்த அவர் காணாமல் போனார். புகாரின்படி சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- Four missing in Kulithalai, police search | Karur news



