
← கரூர் செய்திகள்
குற்றம் · குளித்தலை · கரூர் · இன்று · காலை 8:32
குளித்தலை அருகே 4 வயது சிறுவனை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
📰 மூலச் செய்தி: தினமலர் ↗குளித்தலை அருகே 4 வயது சிறுவனை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முனையனூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 55 வயது சம்பூர்ணம், விவசாய கூலி தொழிலாளி ஆவார். கடந்த 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சம்பூர்ணத்தின் பேரன் நிதர்சன் சாலையோரம் இயற்கை உபாதை கழித்தார்.
அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ் இதுகுறித்து கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், சிறுவனின் பாட்டி சம்பூர்ணத்தை தாக்கினார்.
மேலும் பெரியசாமி என்பவரும் குச்சியால் தாக்கினார். மாயனூர் போலீசார் சுரேஷ், பெரியசாமி ஆகிய இருவரும் மீது வழக்கு பதிவு செய்தனர்.
📋 முழு விவரம்
- இடம்
- குளித்தலை
- •
- குளித்தலை அடுத்த முனையனூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம், 55; விவசாய கூலி தொழிலாளி. கடந்த 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சம்பூர்ணத்தின் பேரன் நிதர்சன் (4 வயது) சாலையோரம் இயற்கை உபாதை கழித்தார். அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ் இதுகுறித்து கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், சிறுவனின் பாட்டி சம்பூர்ணத்தை தாக்கினார். மேலும் பெரியசாமி என்பவரும் குச்சியால் தாக்கினார். மாயனூர் போலீசார் சுரேஷ், பெரியசாமி ஆகிய இருவரும் மீது வழக்கு பதிவு செய்தனர்.

