
மழை / விவசாயம் · புகழூர் · கரூர் · இன்று · காலை 8:32
புகழூர் பகுதியில் நேற்று மதியம் திடீர் சாரல் மழை
📰 மூலச் செய்தி: தினமலர் ↗புகழூர் பகுதியில் நேற்று மதியம் திடீர் சாரல் மழை பெய்தது.
நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை புகழூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. புகழூர், நொய்யல், உப்புபாளையம், குந்தாணிபாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஓரம்புபாளையம், நல்லிகோவில், புன்னம் சத்திரம், தவிட்டுபாளையம், பாலதுறை, காகிதபுரம், தளவாப்பாளையம், தோட்டக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
திடீரென குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் குளிரால் அவதிக்குள்ளாகினர். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
📋 முழு விவரம்
- இடம்
- புகழூர், மண்மங்கலம்
- •
- நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை புகழூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
- •
- இதனால் ஏற்பட்ட குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
- •
- தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
- நேரம்
- நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை



