← Karur News
Civic · Karur · Karur · Yesterday · 6:32 PM
Residents expect removal of plants growing on transformer near Karur
📰 Source: Dinamalar ↗Plants have grown on a transformer in the Periya Aandankovil area near Karur.
For several months, a large number of plants have sprouted. Local residents have lodged complaints, saying that electricity department staff have not taken action.
If the damaged cement pole falls, many houses could lose their power supply. With rain falling in Karur district, the public expects officials to act and remove the plants from the transformer.
📋 Full details
- Place
- Karur
- •
- கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக டிரான்ஸ்பார்மரில் அதிகளவில் செடிகள் முளைத்துள்ளன. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்று
- •
- சேதமடைந்த நிலையில் உள்ள சிமென்ட் கம்பம் கீழே விழுந்தால், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
- •
- கரூர் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், டிரான்ஸ்பார்மரில் உள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
