
Govt notice · Karur · Karur · Today · 8:30 AM
Karur police stop Hindu Munnani sweet distribution after Supreme Court order
📰 Source: Dinamalar ↗Karur police stopped Hindu Munnani officials from distributing sweets.
The officials had planned to distribute laddus to the public to welcome the Supreme Court order regarding the lighting of the lamp at the Thiruparankundram hill. Yesterday evening, officials gathered near the Karur old bus stand.
Karur Town Deputy Superintendent of Police Rajarajan and Inspector Senthilkumar issued a ban on bursting firecrackers, distributing sweets, raising slogans, or pasting posters in public places. Consequently, the officials left disappointed without bursting firecrackers or distributing laddus.
Some commotion occurred near the old bus stand for a short time.
📋 Full details
- Place
- Karur
- •
- திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று, கரூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் லட்டு வழங்கத் திட்டமிட்டனர்.
- •
- நேற்று மாலை கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நிர்வாகிகள் குவிந்தபோது கரூர் டவுன் டி.எஸ்.பி. ராஜராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.
- •
- பொது இடங்களில் பட்டாசு வெடிக்கவோ, இனிப்பு வழங்கவோ, கோஷம் எழுப்பவோ, போஸ்டர் ஒட்டவோ கூடாது என போலீசார் தடை விதித்தனர்.
- •
- இதனால் நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



