← கரூர் செய்திகள்
மழை / விவசாயம் · கிருஷ்ணராயபுரம் · கரூர் · நேற்று · காலை 8:36
கிருஷ்ணராயபுரத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
📰 மூலச் செய்தி: தினமலர் ↗கிருஷ்ணராயபுரத்தில் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று மதியம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கன மழை பெய்தது. லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழையால் நெல், வாழை, வெற்றிலை பயிர்களுக்கு மழைநீர் கிடைத்தது. வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் பாதிக்கும் நிலை இருந்தது.
தினமும் மதியம், இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
📋 முழு விவரம்
- இடம்
- கிருஷ்ணராயபுரம்
- •
- நேற்று மதியம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்துர், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, சிந்தலவாடி பகுதிகளில் கன மழை பெய்தது.
- •
- இதனால் நெல், வாழை, வெற்றிலை பயிர்களுக்கு மழைநீர் கிடைத்தது. வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் பாதிக்கும் நிலை இருந்தது.
- •
- தினமும் மதியம், இரவு நேரங்களில் மழை பெய்வதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- •
- Krishnarayapuram heavy rain, farmers happy | Karur news

