Skip to news
Karur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Karur News

Govt notice · Karur · Karur · Yesterday · 8:35 AM

Special grievance day for differently abled people held at Karur collectorate

📰 Source: Dinamalar ↗

A special grievance day meeting for differently abled persons was held at the Karur collectorate.

Eighty-five petitions were received. Collector Prasanna Ramachami chaired the meeting.

Petitions were received on issues such as monthly assistance, free house-building permits, bank-loan assistance and employment. The collector ordered a grant of Rs 50,000 for one differently abled beneficiary to start a self-employment venture selling milk and milk products at retail.

Karur Revenue Divisional Officer Karthikeyan, District Differently Abled Welfare Officer Chandramogan and several other officials attended the meeting.

📋 Full details

Place
Karur
•
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரசன்னா ராமசாமி தலைமை வகித்தார்.
•
மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 85 மனுக்கள் பெறப்பட்டன.
•
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளி ஒருவருக்கு சுயதொழில் தொடங்கும் வகையில், ஆவின் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனைக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கான 50 ஆயிரம் ரூபாய் ஆணையை கலெக்டர் வழங்கினார்.
•
கரூர் ஆர்.டி.ஓ. கார்த்திகேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
•
Karur differently abled grievance day, 85 petitions | Karur news

▶ Watch this news on

Share on WhatsApp

More news