← கரூர் செய்திகள்
அரசு அறிவிப்பு · கரூர் · கரூர் · நேற்று · இரவு 4:30
டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு
📰 மூலச் செய்தி: தினமணி ↗கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் உள்ள டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வியாழக்கிழமை ஆலை வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலையின் உதவி பொதுமேலாளர் (பாதுகாப்பு) பி இ சபாபதி மற்றும் முதன்மை மேலாளர் (மனிதவளம்) ஜே வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர்.
📋 முழு விவரம்
- இடம்
- கரூர்
- •
- கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலையில் வியாழக்கிழமை அரசமைப்பு தின உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலையின் உதவி பொதுமேலாளர் (பாதுகாப்பு) பி.இ.சபாபதி, முதன்மை மேலாளர் (மனிதவளம்) ஜே.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர்.
