Skip to news
Karur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Karur News

Education · Aravakurichi · Karur · 26 Nov · 4:31 AM

Collector S. Prasanna Ramasamy distributes welfare aid worth Rs 1.58 crore to 158 people in Nagampalli

📰 Source: Dinamani ↗

District Collector S.

Prasanna Ramasamy distributed welfare aid worth Rs 1.58 crore to 158 beneficiaries at Nagampalli near Aravakurichi. He participated in the closing ceremony of the public outreach program held in Nagampalli village.

On behalf of the Revenue and Disaster Management Department, Natham computer pattas worth Rs 52 lakh were given to 52 beneficiaries. It was announced that the Vetri Adu scheme by the Animal Husbandry Department will provide 6 goats each to eligible beneficiaries, and interested persons can apply at nearby veterinary clinics.

The Collector urged the public to set up rainwater harvesting structures in their homes to increase groundwater levels. He also stated that all students who have completed Plus-2 must ensure they pursue higher education, and guidance including education loans will be provided to them.

📋 Full details

Place
Aravakurichi
•
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நாகம்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் 158 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.பிரசன்னா ராமசாமி வழங்கினார். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 52 பேருக்கு ரூ.52 லட்சம் மதிப்பில் நத்தம் கணினிப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தகுதியான பயனாளிகளுக்கு தலா 6 ஆடுகள் வழங்கும் வெற்றி ஆடு திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news