
Crime · Karur · Karur · 24 Nov · 7:25 AM
Residents want police outpost reopened near Karur on Karur-Madurai highway at Periya Andankovil junction
📰 Source: Dinamalar ↗(This story is in Tamil only)
கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில் மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளுக்கு முன் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு போலீசார் ஷிப்ட் முறையில் பணியில் இருந்தனர்.
விபத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து போலீசார் தகவல் கொடுத்து வந்தனர். குகை வழிப்பாதை அமைக்கப்பட்டபோது புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டு, பின்னர் அகற்றப்பட்டது.
தற்போது மேம்பாலம் கட்டப்பட்டு குகை வழிப்பாதையும் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. எனவே பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
📋 Full details
- Place
- Karur
- •
- கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில் மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- •
- பல ஆண்டுகளுக்கு முன் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. போலீசார் ஷிப்ட் முறையில் பணியில் இருந்தனர்.
- •
- விபத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து போலீசார் தகவல் கொடுத்து வந்தனர்.
- •
- குகை வழிப்பாதை அமைக்கப்பட்டபோது இந்த நிலையம் பூட்டப்பட்டு, பின்னர் அகற்றப்பட்டது.
- •
- தற்போது மேம்பாலமும் குகை வழிப்பாதையும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
- •
- Karur Periya Andankovil police outpost demand | Karur news



