
← Karur News
Rain & Farming · Krishnarayapuram · Karur · 24 Nov · 7:23 AM
Weeding work speeds up in paddy fields at Kovakkulam near Krishnarayapuram
📰 Source: Dinamalar ↗(This story is in Tamil only)
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிராமத்தில் நெல் வயல்களில் களை எடுக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது.
கோவக்குளம் மற்றும் பிச்சம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதில் ஆந்திரா பொன்னி நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது.
பாசன வாய்க்காலில் வரும் தண்ணீரைக் கொண்டு நெல் பயிர்களுக்குப் பாய்ச்சப்படுகிறது. தற்போது பயிர்களுக்கு நடுவில் களைகள் அதிகமாக முளைத்துள்ளதால் பயிர் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது.
இதையடுத்து விவசாய கூலி தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📋 Full details
- Place
- Krishnarayapuram
- •
- கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிராமத்தில் நெல் சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது.
- •
- கோவக்குளம், பிச்சம்பட்டி பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆந்திரா பொன்னி நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது.
- •
- பாசன வாய்க்காலில் வரும் தண்ணீரைக் கொண்டு நெல் பயிர்களுக்குப் பாய்ச்சப்படுகிறது.
- •
- பயிர்களுக்கு நடுவில் களைகள் அதிகமாக முளைத்ததால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது.
- •
- இதையடுத்து விவசாய கூலி தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- •
- Kovakkulam paddy weeding Krishnarayapuram | Karur news



