
← Karur News
Accident · Karur · Karur · 23 Nov · 8:31 PM
Two 12th‑grade students killed as car collides with scooter near Lalapet on Trichy‑Karur Highway
📰 Source: Dinakaran ↗A car hit a scooter near Lalapet on the Trichy‑Karur Highway.
Two 12th‑grade students riding the scooter died at the spot. Four other 12th‑grade students were on the same scooter after school.
The two injured students were taken to Karur Government Medical College Hospital for treatment. Four people travelling in the overturned car were injured and admitted to a private hospital.
Lalapet police have sent the bodies to Karur Government Medical College Hospital and are conducting an investigation.
📋 Full details
- Place
- Karur
- •
- கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இன்று பள்ளி முடிந்ததும் ஒரே ஸ்கூட்டியில் சென்றுள்ளனர்.
- •
- திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்மநல்லூர் ஊராட்சி பொய்யிகைப்புதூர் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டி மீது மோதியது.
- •
- இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 மாணவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கார் கவிழ்ந்ததில் காரில் இருந்த 4 பேரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



